Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்ட நாயகன் விருதை சென்னை மக்களுக்கு அர்பணித்த ரஹானே

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2015 (16:14 IST)
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து உதவிய ரஹானே தனது ஆட்ட நாயகன் விருதை கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்தார்.


 
 
இரண்டு இன்னிங்சிலும் இரண்டு சதங்களுடன் 227 ரன்கள் எடுத்து டெல்லி டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்ற ரஹானே தனக்கு கிடைத்த விருதை கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
 
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தொடர் நாயகன் விருதை பெற்றார். தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

Show comments