Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்- 2023 நிறைவு விழாவில் பிரபல பாடகியின் நிகழ்ச்சி...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (16:18 IST)
ஐபிஎல் 2023,-16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடின. அனைத்து அணிகளும் தங்கள் திறமையை நிரூபித்தனர்.

இந்த நிலையில், பிளே ஆப் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி,  ஐபிஎல் -16 வது சீசன் இறுதிப் போட்டிக்கு 10 வது முறையாக நுழைந்துள்ளது.

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் -2 போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், இதில், எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி, இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில்  எந்த அணி ஜெயித்து கோப்பையை வெல்லும் என்று  உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ஐபிஎல் நிறைவு விழாவில், கனடா நாட்டு பிரபல பாடகி ஜொனிதா காந்தி பாடவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சி கோப்பையிலும் சொதப்பல்.. 6 ரன்களில் அவுட்டான விராத் கோஹ்லி..!

கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்கள்… மிட்செல் ஸ்டார்க் தொட்ட மைல்கல்!

நீ என்ன ஸ்மித்த லவ் பன்றியா?... அஸ்வினைக் கலாய்த்த அவரது மனைவி!

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments