Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர் பாலாஜியை வைத்து படம் எடுக்க இருக்கிறாரா பார்த்திபன்?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (16:10 IST)
தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜியை வைத்து பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


 
 
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி தற்போது இந்திய அணியில் இல்லையென்றாலும் அவர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த ஒருவரே. அவர் சமீபத்தில் நடிகர் பார்த்திபனை சந்தித்துள்ளார்.
 
ஐபிஎல் போட்டிக்கு பின்னர் தற்போது ஓய்வில் இருக்கும் பாலாஜி நடிகர் பார்த்திபனை சந்தித்த புகைப்படத்தை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
புகைப்படத்தை வெளியிட்ட பார்த்திபன், கிரிக்கெட் வீரர் பாலாஜி என்னை சந்திக்க வேண்டுமென வேகப்பந்து வீசினார். அன்பாக எதிர்கொண்டேன் பவுண்டரி தாண்டியது மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பாலாஜியை வைத்து பார்த்திபன் படம் எடுக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments