Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பாகிஸ்தானோடு பலப்பரீட்சை… டாஸ் வென்ற பங்களாதேஷ் எடுத்த முடிவு!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (13:49 IST)
உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி தோற்றது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானின் மிக மோசமான தொடராக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் வீசப்பட்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளில் எந்த அணி தோற்றாலும், அது அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments