Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாகின் அப்ரிடியின் மருத்து செலவுக்கு பாக். கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை… ஷாகித் அப்ரிடி கருத்து!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:57 IST)
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியின் மருத்து செலவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக தங்கள் அணி விவரத்தை இந்தியா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தால் அவதிபட்டு வந்த ஷாகின் அப்ரிடி மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷாகீன் அப்ரிடியின் மருத்துவ செலவு மற்றும் பயண செலவு என எதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை என்று ஷாகீன் அப்ரிடியின் உறவினரும், முன்னாள் பாகிஸ்தான் வீரருமான ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். ஷாகித் அப்ரிடியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments