இங்கிலாந்து அணியில் புதிய மாற்றம்

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:17 IST)
3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து  இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவை சாதாரணமாக எடைபோட்ட இங்கிலாந்து அணி  பெரும் தோல்வியைச் சந்தித்தது.

அடுத்த நடைபெறவுள்ள 3  வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள  இங்கிலாந்து அணி புதிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 15 பேர் கொண்ட  புதிய முக்கிய வீரர்களை மீண்டும் அழைத்து வந்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்த அணி இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments