Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பவுலிங்.. சூர்யகுமார் யாதவ் மிஸ்ஸிங்..? – ப்ளேயிங் 11ல் யார் யார்?

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (19:22 IST)
ஐபிஎல் சீசனின் இன்றைய மாலை நேர போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.



இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் ஒரே போட்டி இதுதான் என்பதால், இந்த க்ரேட் ரிவால்ரி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ள நிலையில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய ப்ளேயிங் 11 அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பதிரனா இடம்பெறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம் எஸ் தோனி, ஷர்துல் தாகுர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்,

மும்பை இந்தியன்ஸ் : ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், முகமது நபி, ரொமெரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜாஸ்பிரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments