Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம தோனி வந்திருக்காக வாமா மின்னல்!: மின்னலை விட வேகமாக ஸ்டெம்பிங் செய்யும் தோனி (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (12:47 IST)
இந்திய கேப்டன் தோனி ஸ்டெம்பிங் செய்வதில் சிறந்தவர். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டவர். ஆனால் ஸ்டெம்பிங் செய்வதில் கில்கிறிஸ்டை விட கை தேர்ந்தவர் என புகழப்படுகிறார்.


 
 
கண்ணிமைக்கும் நேர்த்தை விட குறைவான நேரத்தில் ஸ்டெம்பிங் செய்து எதிரணியினரை வீழ்த்துவார் தோனி. தோனி பேட்டிங்கில் சொதப்பினாலும், அவர் ஸ்டெம்பிங் போன்றவற்றில் எந்த போட்டியிலும் சொதப்பியதில்லை என்பதே அவரது சிறப்பு.
 
ஸ்டெம்பிங், ரன் அவுட் செய்ய 1/2 அளவு வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கச்சிதமாக அவுட்டாக மாற்றுபவர் தோனி. தோனியின் ஸ்டெம்பிங் செய்யும் வேகத்தையும் மின்னல் உள்ளிட்ட சிலவற்ரின் வேகத்தையும் ஒப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
 
மின்னல், கண்ணத்தில் அறையும் நேரம், மூடியை திறக்கும் நேரம், கண் இமையை மூடும் நேரம், பேண்ட் ஜிப் போடும் நேரம், சிகரெட் பற்ற வைக்கும் நேரம், விரல் சொடுக்கும் நேரம், திரும்பி பார்க்கும் நேரம் என பலவற்றை ஒப்பிட்டு அவற்றை விட தோனி வேகமாக ஸ்டெம்பிங் செய்கிறார் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.

 
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));
MS Dhoni's Lightning ! Fast Stumping ! 5,26,000 Views And Coun...

We Are Never Stumped ! MC#Dhoni #Stumping #WT20 #IndVsAus #IndiavsWestIndies #IndVsWi #Cricking #T20 #MadrasCentral #Monday

Posted by MadrasCentral on Monday, March 28, 2016
 
“ஃபாஸ்டஸ்ட் கிளவுஸ் இன் த வேர்ல்ட்” அதாவது உலகின் வேகமாக ஸ்டெம்பிக் செய்பவர் என தோனியை குறிப்பிட்டுள்ளனர் அந்த வீடியோவில்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments