Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் பதவியிலிருந்து இங்கிலாந்து கேப்டன் குக் நீக்கமா?

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (09:04 IST)
இலங்கை தொடரில் இங்கிலாந்து அணி சொதப்பியதால், குக்கை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
சமீபத்தில் நடந்த இலங்கை தொடரில், இங்கிலாந்து அணி பெரிதாக சோபிக்காததால் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2–5 என்ற கணக்கில் இழந்தது, இங்கிலாந்து அணி.
 
இதனின் தாக்கம் இங்கிலாந்து கேப்டன் பதவியிலிருந்து குக் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தபடவில்லை. மேலும் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் பொறுப்பை மார்கன் ஏற்கபோவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 22 ஆட்டத்தில் விளையாடிய குக் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். இதனால் உலக கோப்பை அணியிலிருந்து குக் கழற்றிவிடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

மனைவியைப் பிரிந்திருக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா? குடும்ப வாழ்விலும் சிக்கலா?

எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… இறுதிப் போட்டி பட்டாசாக இருக்கும் – RR கேப்டன் சஞ்சு சாம்சன்!

ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

Show comments