Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட கிளார்க்

சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட கிளார்க்
, வியாழன், 4 ஜூன் 2015 (09:58 IST)
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கிளார்க், தன்னுடன் விளையாடிய 5 சிறந்த வீரர்களை பட்டியலிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கிளார்க் பல வெற்றிகளுக்கு சொந்தகாரர் ஆவார். இவர் தன்னுடன் மோதிய சக வீரர்களில் சிறந்த வீரர்களை பட்டியலிட்டுள்ளார். அதன்படி இந்தியாவின் சச்சின், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், ஷேன் வார்னே, மெக்ராத், பிரையன் லாரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil