Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது சாத்தியமில்லாதது; ஆனால் மேக்ஸ்வெல்லால் முடியும்! [வீடியோ]

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (13:39 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் கிளைன் மேக்ஸ்வெல் பிடித்த அபாரமான கேட்ச் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டியான மடாடோர் கோப்பை பெர்த்தில் நடைபெற்றது. இதில், பேட்ஸ்மேன் டி ஆர்ஸி அடித்த பந்து சிக்ஸராக மாறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், எல்லைக்கோட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த கிளைன் மேக்ஸ்வெல் அபாரமாக பிடித்து அருகில் நின்று கொண்டிருந்த ரோப் குயினியிடம் எறிந்தார்.
 
அவரும் அதனைப் பிடிக்க கேட்ச் ஆனது. இது பார்வையாளர்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. இதனை வர்ணித்த வர்ணனையாளர்கள், ‘ஒருவர் சிக்ஸ் அடித்துவிட்டாரா? கவலையை விடுங்கள், உங்கள் அணியில் மேக்ஸ்வெல் இருக்கிறார்’ என்று பெருமைப்படுத்தினர்.

வீடியோ இங்கே:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

10 ஆண்டுகளாக நான் ஒரு நாளில் ஒருவேளை உணவுதான் எடுத்துக் கொள்கிறேன்… ஷமி பகிர்ந்த தகவல்!

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை…ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!

இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை… காரணம் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments