Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 7 ஆவது இடத்தை பிடித்தார் விராட் கோலி

Webdunia
சனி, 18 அக்டோபர் 2014 (09:28 IST)
4 ஆவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் தரவரிசைப்பட்டியலில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார், விராட் கோலி.
அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இலங்கையின் சங்கக்கரா ஆகியோர் தலா 19 சதங்கள் அடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அக், 17 நேற்றைய ஆட்டத்தில் 127 ரன்கள் எடுத்ததால் விராட் கோலி பதிவு செய்த 20 ஆவது சதமாக அது அமைந்தது. இதன்மூலம்  அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இலங்கையின் சங்கக்கரா ஆகியோரை முந்தினார் கோலி.
 
மேலும் பாகிஸ்தானின் சயீத் அன்வருடன் 7 ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார், விராட் கோலி. இதுவரை 141 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி  5,879 ரன்கள் எடுத்துள்ளார்.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Show comments