Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினால் கூட முடியாததை கோலி செய்தார் - கங்குலி சப்போர்ட்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (18:18 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி தொடர்ந்து அடித்த நான்கு சதங்கள் அசாத்தியமானவை, சச்சின் கூட இதை செய்ததில்லை என்று கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். 


 

 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் கலக்கிய இந்திய கேப்டன் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கோலியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
கோலியும் ஒரு மனிதர் தான். அவருக்கும் என்றாவது தோல்வி ஏற்படும். அவர் புனேவில் நடந்த முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இதற்கு முன் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து அடித்த நான்கு டெஸ்ட் சதங்கள் அசாத்தியமானவை. இதுவரை சச்சின் டெண்டுல்கர் கூட செய்ததில்லை என புகழ்ந்து கூறியுள்ளார்.
 
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் என இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments