ஆசியக் கோப்பையில் நானும் கோலியும் பந்துவீசுவோம்… ரோஹித் ஷர்மா நக்கல்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:52 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆசியக் கோப்பை பற்றி பல விஷயங்களைப் பேசினார். அப்போது நக்கலாக “நானும் கோலியும் சில ஓவர்கள் ஆசியக் கோப்பையில் பந்துவீசுவோம் என எதிர்பார்க்கிறேன்” என ஜாலியாக பேசியுள்ளார்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி

ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூரியகுமார் யாதவ் , திலக் வர்மா இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர்,  பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments