Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையை முறியடித்த ஜாஸ் பட்லர் !

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (17:30 IST)
நெதர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடாரை வென்றது.

3 ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி 244 ரன் கள் எடுத்து, இந்திய  அணிக்கு 245 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 248 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ஜாஸ்டர் பட்லர் 86 ரன் கள் எடுத்தார்.  இந்தப்போட்டியில் ஜாஸ் பட்லர் 5 சிக்சர்கள் அடித்தார். இந்த நிலையில் கடைசிப்போட்டியில், 5 சிக்சர்கள் அடித்தன் மூலம் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ஜான் பட்லர்,.. மேலும், சர்வதேச ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த விக் கீப்பர் வரிசையில் தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments