Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனைகள் என்றால் அது உடைக்கப்பட வேண்டும்… கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (10:21 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, நேற்று உலகக்கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற ஜெயவர்த்தனேவின் சாதனையை முறியடித்தார்.

நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 11 ரன் கள் அடித்தபோது, டி-20 உலகக்கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள  ஜெயவர்தனே( இலங்கை -1016) சாதனையை முறியடித்து, விராட் கோலி அதிக ரன்கள் குவிந்த வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள ஜெயவர்த்தனே  “சாதனைகள் என்றால் அது முறியடிக்கப்படும். என்றோ எப்போதோ என் சாதனைகள் முறியடிக்கப்படும். அது கோலி என்பது மகிழ்ச்சி. கோலி, தன் கேரியர் முழுக்க ஒரு போர் வீரராக விளையாடி வருகிறார்” எனக் கூறியுள்ளார். ஜெயவர்த்தனே 31 இன்னிங்ஸில் படைத்த சாதனையை கோலி 22 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments