Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 கிரிக்கெட்டோட அழகே அதுதான்… தோல்வி குறித்து சி எஸ் கே கேப்டன் ஜடேஜா!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:03 IST)
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஆறாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் கட்டத்தில் இருந்த சென்னை அணி கடைசி ஓவரில் தோல்வியைத் தழுவியது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ஜடேஜா “ நாங்கள் எங்கள் பவுலிங்கை நன்றாக தொடங்கினோம். முதல் 6 ஓவர்கள் சிறப்பாக வீசினோம். இறுதி ஓவர்களில் எங்களால் நாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியவில்லை. டி 20 கிரிக்கெட்டின் அழகே அதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments