Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண பந்தத்தில் இணையும் அடுத்த கிரிக்கெட் வீரர்

திருமண பந்தத்தில் இணையும் அடுத்த கிரிக்கெட் வீரர்
, திங்கள், 20 ஜூன் 2016 (17:23 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு நிச்சயதார்த்த விழா நடைபெற்றதை அடுத்து அவருக்கு ரோஹித் சர்மா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
 

 
ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரை தொடர்ந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கும் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
 
இஷாந்த் சர்மா இந்திய தேசிய கூடைப்பந்து வீராங்கனையான ப்ராத்திமா சிங் என்பவரை மணக்க இருக்கிறார். இவருக்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித் சர்மா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறவிட்ட ரொனால்டோ; ஏமாந்த ரசிகர்கள் - சமநிலையில் முடிந்த ஆட்டம்