Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ஸ்டைலில் சிக்ஸ் அடித்த இஷான் கிஷான்

Webdunia
புதன், 9 மே 2018 (21:20 IST)
கொல்கத்தா அணியுடனான போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியின் வீரர் இஷான் கிஷான் தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன். இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது.
 
ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்கள் லிவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் அவுட்டாக பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி அடித்து நொறுக்கியது.
 
இஷான் கிஷான் சிக்ஸராக பறக்கவிட்டு அசத்தினார். 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் மொத்தம் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அதில் ஒரு சிக்ஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் அடித்து அசத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments