Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது 250வது போட்டியில் வெற்றியை ருசிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்? – டாஸ் அப்டேட்!

Prasanth Karthick
புதன், 3 ஏப்ரல் 2024 (19:14 IST)
இன்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஐபிஎல்லில் 250வது போட்டி இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை டிசி வெற்றியால் கொண்டாடுமா அல்லது கொல்கத்தா அணி தனது தொடர் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல், ரமந்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வருன் சக்ரவர்த்தி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், சுமித் குமார், ராஷிக் சலாம், அன்ரிக் நோர்ஜெ, இஷாந்த் சர்மா, கலீல் அஹ்மத்,

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments