Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: தாகூர், குர்பாஸ் அதிரடியால் பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கு!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (21:46 IST)
இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையடி வருகிறது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலில் கொல்கத்தா   நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

இதில், குர்பாஸ் 57 ரன்களும், ரிங்கு சிங் 46 ரன்களும், தாகூர் 68 ரன்களும் அடித்தனர். எனவே 20ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

பெங்களூர் அணி தரப்பில், வில்லி மற்றும் சர்மா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிராஜ், பிராஸ்வெல், பட்டேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, பேட்டிங் செய்துவரும் பெங்களூர் அணியில் விராட் கோலி 9 ரன்கள் மற்றும் பிளசிஸ் 1 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments