Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டுமா?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (21:34 IST)
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 208 ரன்கள் வெற்றி  இலக்கு நிர்ணயித்துள்ளது குஜராத் அணி.

ஐபிஎல் 22, 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.

இந்த நிலையில், இரு அணிகள்  டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில்,  மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்துள்ள நிலையில்,  தொடக்க வீரர்களாக சாஹா  மற்றும் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

இதில்,  சாஹா 4  ரன்களும், கில் 56 ரன்களும், பாண்ட்யா 13  ரன்களும், ஷங்கர் 19 ரன்களும், மில்லர் 46 ரன்களும்  மனோகர் 42 ரன்களும் அடித்தனர்.எனவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு போட்டியும் நாங்களா செதுக்குனது..! பஞ்சாப் கிங்ஸ் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எந்த டிவியில், எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்.. குவியும் வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் ‘இன்மை’யை உணர்வேன் – கேப்டன் ஷுப்மன் கில் வருத்தம்!

மும்பையை வென்று முதல் இடத்துக்கு சென்ற பஞ்சாப் கிங்ஸ்… இரண்டாம் இடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments