Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: லக்னோ அணிக்கு எளிய வெற்றி இலக்கு!

Webdunia
திங்கள், 1 மே 2023 (23:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணிக்கு 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூர் அணி.

ஐபிஎல்-2023- 16 வது சீசன் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் கெயிண்ட் அணி மோதுகின்றனது.

இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்டன. இதில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் டுபிளசிஸ்  பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் விராட் கோலி 31  ரன்களும், பிளசிஸ் 44  ரன்களும், ரவாட் 9 ரன்களும், கார்த்திக் 16 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126  அன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 127 ரன்கள் நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணி சார்பில், நவீன் 3 விக்கெட்டும், மிஸ்ரா, மற்றும் ரவி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!

என் பசி இன்னும் அடங்கவில்லை… இந்திய அணிக்காக விளையாடுவது முகமது ஷமி கருத்து!

கொல்கத்தா அணியை விட்டு விலகியது இதனால்தான்… ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

கோலி அரிதான வீரர்… அவர் ஃபார்ம் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை – கங்குலி ஆதரவு!

ரோஹித் ஷர்மான்னா அன்பு… புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments