Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்2023: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (20:00 IST)
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 22, 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது.

இந்த நிலையில், இரு அணிகள்  டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில்,  மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

தற்போது குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்துள்ள நிலையில்,  தொடக்க வீரர்களாக சாஹா  மற்றும் கில் ஆகிய இருவரும்  களமிறங்கியுள்ளனர்.

தற்போது, 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 23  ரன்கள் அடித்து விளையாடி வருகின்றனர்.  மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அர்ஜூன் டெண்டுல்கர் 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments