ஐபிஎல் 2022-; சென்னை கிங்ஸை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி

Webdunia
வியாழன், 12 மே 2022 (23:15 IST)
இன்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது.

முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது இதனை அடுத்து சற்றுமுன் ருத்ராஜ் 7 ரன்களுக்கு அவுட்டானார் .

தோனி மட்டும் அதிகபட்சமாக 36 ரன்களும், டூபி 10 ரன் களும், பிராவோ 12 ரன்களும் அடித்தனர்.எனவே16 ஓவர்கள் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணிக்கு 98 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.  இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை அணியில், வர்மா 34 ரன்களும், ரோஹித் சர்மா 18 ரன்களும், ஹிரித்திக் சுகீன் 18 ரன்களும் அடித்தனர். எனவே மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103   ரன்கள் அடித்து 54 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

அடுத்த கட்டுரையில்
Show comments