Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி !

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (23:19 IST)
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், சன்ரைஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தாவை  வீழ்த்தியது.

டாஸ் வென்ற சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே முதலில் முதலில் கொல்கத்தா ரைடரஸ் அணி பேட்டிங் செய்தது. இதில்,   வெங்கடேஸ் அய்யர் 6  ரன்களும்,  ஷ்ரேயாஸ்  அய்யர்  28 ரன்களும்,  நிதிஸ் ரானா 54 ரன்களும், ரஸ்ஸல் 49   ரன்களும் அடித்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175      ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 176 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில்,  வில்லியம்சன் 17 ரன்களும், திரிபாதி 71 ரன்களும், மர்க்ரம் 68 ரன்களும், அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே  17.3 ஓவர்களில் 3வ விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில்   வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments