Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022- குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (19:16 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்று டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

பிரபோர்ன் மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டியில்  இரவு 7:30 க்கு ஆரம்பமாக உள்ளதால் ரசிகர்களிடையே  யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

ஏன் அணியில் ரோஹித் ஷர்மா இல்லை?... கேப்டன் பும்ரா அளித்த பதில்!

3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் இந்திய அணி.. வெளியே உட்கார்ந்த ரோஹித் சர்மா

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments