Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022 ; ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி !

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (23:44 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வரும் நிலையில்  இன்று பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற டுபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி  முதலில் பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 8 ரன்களும், படிக்கல் 7 ரன்களும்,, அஸ்வின் 17 வ், சாம்சன் 27 வ், மிட்சல் 16 வ், பராக் 56 ரன்களும்,அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

பெங்களூர் அணி சார்பில்,சிராஜ், ஹஸ்வுட் மற்றும் ஹரங்கா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணி எளிய இலக்கை நோக்கி விளையாடிய போதிலும் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்தது. பிளசிஸ் 22 ரன்களும், ஹசிங்கரா 18 ரன்களும், அஹமத் 17 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டும் எடுத்தனர்.

எனவே, ராஜஸ்தன் ராயல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments