ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (19:34 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான ஹைதராபாத்  அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி  முதலில் பவுலிங்க்  தேர்வு செய்துள்ளார்.

பெங்களூர் அணிக்கு  எதிராக  முதலில் பேட்டிங்க் செய்யவுள்ள  கொல்கத்தா அணி  கேப்டன் ஷேரேயாஸ் அய்யர் அணியை திறமையாகப் பேட்டிங்கில் வழி நடத்துவாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments