ஐபிஎல் 2022-; பெங்களூர் அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (21:34 IST)
ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.

இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து,பெங்களுர் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்! என்ன காரணம்?

பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய அஷ்வின்… காரணம் என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments