Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு ....பெங்களூர் பேட்டிங்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (20:07 IST)
ஐபிஎல் -2020 தொடரில்  இன்று 55 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி என்பதால் டெல்லி அணி டென்சனாக ஆடி வருகிறது..

பெங்களூர் அணியில்,

1.ஜோஷ் பிலிப்,
2.தேவ்தத் படிக்கல்
3.விராட் கோலி
4.டி வில்லியர்ஸ்
5.வாஷிங்டன் சுந்தர்
6.ஷிவம் டுபே
7.ஷபாஸ் அகமது
8.கிறிஸ் மோரிஸ்
9.இருசுரு உடனா
10.முகமது சிராஜ்
11.சாஹல்  ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

டெல்லி அணியில்,

1.ஷிகர் தவான்
2.பிரித்வி ஷா
3.ரகானே
4.ஷிரேயாஷ் அய்யர்
5.ரிஷப் பாண்ட்
6.மார்கஸ் ஸ்டாய்னிஸ்
7.டேனியல் சாம்ஸ்
8அக்சார் பட்டேல்
9.அஸ்வின்
10.ரபடா
11.அனரிச் நோர்ஜே- ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments