Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; தொடரில் ஒருவருக்கு கொரொனா உறுதி !

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (20:38 IST)
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது.  இந்நிலையில்   டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா பரவல் காரணமாக இந்தியாவில்  ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு  இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெல்லி அணியில் பிசியோ பேற்றில் பர்ஹர்டுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் அவர் மருத்துவ சிகிச்சை பெற்றூ வருகிறார்.   
இதையடுத்து, டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்ககளுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பயோ பபிளில் இருப்பதால் மற்றவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.s               

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments