போதையில் தள்ளாடும் கிரிக்கெட் வீரர்...வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (17:39 IST)
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 15 வது சீசன் சமீபத்தில்  நடந்தது. இதில்,  கடந்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.

இந்த நிலையில், இறுதிப் போட்டிக்குப் பிறகு ராயல்ஸ் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் ஜிடி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியியோர் விருந்திற்குப் பிறகு  ஒன்றாய் நேரத்தைச் செலவழித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரு இரவு விருந்திற்குப்பின், வீட்டிற்குக் கிளம்பும்போது, ஒரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், சாஹல் போதையில் தள்ளாடுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 2 ஓவர்களில் மாயாஜாலம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

15 ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை பெற்ற நாள் இன்று.. தோனி செய்த சம்பவம்..

தோல்வி மட்டுமல்ல, மோசமான சாதனையை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments