வரலாற்று வெற்றியை புகழும் உலக செய்தித்தாள்கள்! – ஐசிசி வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (15:45 IST)
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா புரிந்த வரலாற்று சாதனை குறித்த செய்தி தொகுப்பு படங்களை பகிர்ந்துள்ளது ஐசிசி.

ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த சுற்று பயண ஆட்டத்தில் 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி தொடர்ந்து 3 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த வரலாற்று சாதனை அணியின் முன்னணி வீரர்கள் இல்லாமலே நிகழ்த்தப்பட்டது மற்றொரு ஆச்சர்யம்.

இந்நிலையில் இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியை உலகம் முழுவதும் உள்ள பிரபல செய்திதாள்கள் புகழ்ந்து எழுதியுள்ளன. அந்த உலக செய்தித்தாள்களின் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஐசிசி ‘கப்பா சாதனைக்கு பிறகான தலைப்பு செய்திகள்’ என பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய மகளிர் உலகக் கோப்பை வெற்றி: முக்கிய வீராங்கனைக்கு ரூ. 1 கோடி பரிசு!

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..

டி 20 ஃபார்மட்டுக்கு ‘குட்பை’ சொன்ன கேன் மாமா!

உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments