Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்திற்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: அட்டவணை வெளியீடு!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (14:13 IST)
இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் சென்று விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இதனை முடித்துவிட்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டுக்கு செல்கிறது
 
இதனை அடுத்து டிசம்பர் மாதம் வங்கதேச நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய - வங்கதேச அணிகள் விளையாடும் அட்டவணை
 
டிசம்பர் 4: முதல் ஒருநாள் போட்டி
 
டிசம்பர் 7: 2வது ஒருநாள் போட்டி
 
டிசம்பர் 10: 3வது ஒருநாள் போட்டி
 
டிசம்பர் 14-18: முதல் டெஸ்ட் போட்டி
 
டிசம்பர் 22-26 2ஆம் டெஸ்ட் போட்டி
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments