Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் இவர்தான்! முழு பட்டியல்!

Prasanth Karthick
வியாழன், 18 ஜூலை 2024 (20:01 IST)

இலங்கையில் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை கொண்ட தொடர் ஜூலை 27ம் தேதி இலங்கையில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய வீரர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 இரண்டு தொடர்களுக்கும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், டி20 தொடர் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்ஸர் படேல், கலீல் மற்றும் ரானா

டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியல்: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் மற்றும் சிராஜ்

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments