Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (10:04 IST)
இந்திய கிரிக்கெட் வீரர்கள் படித்து முடித்துள்ள கல்வித்தகுதி பற்றிய தொகுப்பு கீழே.

இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சிய சச்சின், கோலி, யுவ்ராஜ் ஆகியோர் மிக இளம் வயதிலேயே சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவர்கள். இதனால் அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கல்லூரிக்கே செல்லமுடியாத சூழல் உருவானது. இதுபோல பல இந்திய நட்சத்திரங்கள் என்னென்ன படித்துள்ளார்கள் என்பது பற்றிய விவரம் கீழே.

சச்சின்                     - 12 ஆம் வகுப்பு
கோலி                       - 12 ஆம் வகுப்பு
தோனி                      - இளங்கலை பொருளாதாரம் B.Com
அஸ்வின்                 - பொறியியல்
ரோஹித் ஷர்ம்      - 12 ஆம் வகுப்பு
சுரேஷ் ரெய்னா    - இளங்கலை பொருளாதாரம் B.Com
ஷிகார் தவான்      - 12 ஆம் வகுப்பு
ரஹானே                 - இளங்கலை பொருளாதாரம் B.Com
யுவ்ராஜ்                   - 10 ஆம் வகுப்பு
டிராவிட்                   - MBA
அனில் கும்ப்ளே    - பொறியியல்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் இந்த இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவாரா?

என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

ஆசியக் கோப்பை சம்பளம் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கிறேன்… சூர்யகுமார் யாதவ்!

இந்தியர்களிடம் பேசமாட்டேன்… ரவி சாஸ்திரியைப் புறக்கணித்த பாகிஸ்தான் கேப்டன்!

ஆசிய கோப்பை வெற்றி: கோப்பையின்றி கொண்டாடிய இந்திய அணி - இணையத்தில் பரவிய மீம்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments