Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து ஆஸி. விக்கெட்டுகளை சரிக்கும் நடராஜன்!!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (12:46 IST)
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் காபா மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 

 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஒற்றை இலக்க எண்களில் இந்திய பவுலர்கள் அவுட் ஆக்கினர்கள்.
 
ஆனால் அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட ஆஸி அணி சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜன் தனது 64 வது ஓவரில் மேத்யூ வேடை 45 ரன்களில் அவுட் செய்தார். அடுத்த ஓவரிலேயே சதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்த லபுஷேனையும்  நடராஜன் அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments