இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் மந்தம்!.. காரணம் என்ன?

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (11:09 IST)
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமானப் போட்டி நாளை துபாயில் நடக்கவுள்ளது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டிதான் கருதப்பட்டது.

வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் டிக்கெட் விற்பனை களைகட்டும். டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்ட உடனேயே மொத்த டிக்கெட் விற்பனையும் சில நிமிடங்களில் முடிந்துவிடும். அதுமட்டுமில்லாமல் போட்டி நடக்கும் மைதானத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாடகை எல்லாம் இரட்டிப்பாகும்.

ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. சொல்லப்போனால் டிக்கெட் விற்பனையே மந்தமாகதான் உள்ளதாம். அதற்குக் காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி, ரோஹித், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்றவர்கள் இல்லாததுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments