Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்தின் முடிவால் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (12:18 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை ஐசிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் நம்பர் 1 அணியாக முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால் ஆசியக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை தழுவிய நிலையில் நம்பர் 1 இடத்தை இழந்து இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியது. இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி 116 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது.

நேற்று பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதனால் இந்த போட்டியில் இந்திய அணி தோற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றிருந்தால் ஒருநாள் போட்டிகளில் முதலிடத்துக்கு வந்திருக்கும். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வடிவ போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்த அணியாக ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!

சிந்துவின் அசுர வெற்றி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் பதிவிட்ட RCB நிர்வாகம்!

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments