Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆண்டில் இரண்டு மோசமான தோல்விகள்… இந்தியா மட்டும்தான் இந்த லிஸ்ட்டில் இருக்கா?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:40 IST)
இந்திய கிரிக்கெட் அணி டி 20 போட்டிகளில் மிக மோசமான சாதனை ஒன்றை இந்த ஆண்டில் படைத்துள்ளது.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதே போல கடந்த இரு மாதங்களுக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 211 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்தது. இப்படி ஒரே ஆண்டில் 200 ரன்களுக்கும் மேல் சொந்த மண்ணில் சேர்த்தும் அதை வெற்றி பெறாமல் இழந்த ஒரே அணியாக இந்திய அணி உள்ளது. இந்த மோசமான சாதனையை வேறு எந்த ஒரு அணியும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments