Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென்ஆப்பிரிக்கா

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:50 IST)
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது தென்ஆப்பிரிக்கா.



ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியதை அடுத்து முதலிடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.

இந்த நிலையில்  தென்னாப்பிரிக்க அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. வங்க தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியதை அடுத்து முதலிடத்தை அந்த அணி தக்க வைத்துக் கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே வில் தோனி இருக்கும் வரை ஆர்சிபியால் கோப்பை வெல்ல முடியாது… பாக் வீரர் கருத்து!

ரோஹித் ஷர்மா 30 ரன்களில் திருப்தி அடைந்துவிடுகிறார்… கவாஸ்கர் குற்றச்சாட்டு!

அந்த வீரர்தான் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்… நியுசிலாந்து பயிற்சியாளர் ஆருடம்!

எத்தன வயசானாலும்…? சிங்கம் சிங்கம்தான் – 55 வயதில் ஜாண்ட்டி ரோட்ஸ் அபார டைவ்!

மீண்டும் பிசிசிஐ மத்தியப் பட்டியலில் இணையும் ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments