Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் சிக்சரை புகழ்ந்த ஐசிசி..ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (18:15 IST)
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை டி-20 போட்டியில் அரையிறுதி ஆட்டத்தின் இந்திய அணி இங்கிலாந்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில், இலங்கைக்கு எதிராக விளையாடுகையில் , 16 ரன்கள் அடித்தபோது, உலகக்கோப்பை டி-20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

ALSO READ: தீவிர பயிற்சியில் விராட் கோலி..வைரலாகும் வீடியோ
 
இப்போட்டியில், 19 ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சரை, 1998 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சார்ஜாவில் அடித்த சிக்சருன் ஒப்பிட்டு புகழப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்  கோலி அடித்த சிக்ஸரை , கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டி20 ஷாட் ஆப் ஆல் டை ( greatest t-20 short of all time ) என்று ஐசிசி புகழ்ந்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments