உலக கோப்பைக்கு தயாராக அவகாசமில்லை; மகளிர் டி20 போட்டி ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:47 IST)
கொரோனா காரணமாக மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசியின் மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகள் 2022ம் ஆண்டு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறாததால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கொரோனா மற்றும் போதிய அவகாசம் அளிக்கும் பொருட்டு மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை 2023ம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாய் ஐசிசி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments