Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ICC சிறந்த ஒருநாள் அணி வெளியீடு! ரோஹித் சர்மா கேப்டன்.. 6 பேர் இந்திய வீரர்கள்

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (19:52 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்காக சிறந்த ஒரு நாள் அணியை அறிவித்துள்ளது.

இதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்காக சிறந்த ஒரு நாள் அணியை தேர்வு செய்துள்ளது. இதில்,  இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
 
அதில், ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இருந்து அதிகளவிலான வீரர்கள் ஐசிசி ஒரு நாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில், ரோஹித், கில், ஹெட்,கோலி,மிட்செல், கிளேசன், ஜேன்சன், ஜாம்பா, சிராஜ்,குல்தீப், ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments