Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு திரும்புவேனா? ஜகா வாங்கும் ஹர்திக் பாண்டியா

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (18:32 IST)
இந்திய அணிக்கு உடனடியாக திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது என இருக்கிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 
 
தென் ஆஃப்ரிக்காவிற்கு எதிரான டி 20 போட்டியின் போது, ஹர்திக் பாண்டியா முதுகில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவிற்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தற்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வருகிறேன். 
 
அறுவை சிகிச்சைக்குப்பின் அணிக்கு திரும்புவது எளிதாக காரியம் அல்ல. அணிக்கு உடனடியாக திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது என இருக்கிறேன். காயம் எளிதானதல்ல ஆனால், பொறுமை முக்கியமானது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments