Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை அலேக்காக தூக்கிய அவரது மனைவி...வைரல் வீடியோ

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (18:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தூக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்வித போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவரது தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணியில் டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்றதுடன். இந்திய மண்ணியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று சாதித்தது.

இந்நிலையில் தற்போது ஐபில் 14 வது சீசனுக்கு விராட் கோலி தயாராகி வருகிறார். அவரது தலைமயிலான ரயல்சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு கோப்பையை வெல்ல முனைப்புக் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று விராட் கோலியின் மனைவி அவரை தூக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

சமீபத்தில் விராட் –அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments