இந்திய டி 20 அணிக்கு தலைமை ஏற்கிறாரா பாண்ட்யா? பரபரப்பு தகவல்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:14 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல உள்ள இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியோடு நடக்க உள்ள டி 20 தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலி மட்டும் இல்லாமல் தொடர்ந்து விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் அந்த தொடரில் ஓய்வளிக்கப்படும் என தெரிகிறது.

அதனால் அங்கு நடக்கும் போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் தலைமையேற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments