Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணக்கம்டி மாப்ள.. அமீரகத்துல இருந்து..! – தமிழில் பேசிய ஹர்பஜன் சிங்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (10:46 IST)
ஐபிஎல் போட்டிகளுக்காக அரபு அமீரகம் சென்றுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளது ட்ரெண்டாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. முன்னதாக அமீரகம் செல்வதற்கு முன்பாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் அமீரகம் சென்றுள்ள வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடபெறுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், தங்களது விருப்பமான வீரர்கள் பூரண நலத்துடன் தாய் தேசத்தை வந்தடைய வேண்டும் என்றும் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வணக்கம் சென்னை. அவசியம் இருந்தா மட்டும் வெளியே போங்க.. மறக்காம மாஸ்க் போடுங்க” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments