Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழா… வின்னர் vs ரன்னர்... டாஸ் வென்ற குஜராத் அணி எடுத்த முடிவு!

vinoth
செவ்வாய், 26 மார்ச் 2024 (19:11 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரு அணிகளும் மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த போட்டிக்கு உள்ளது. சென்னை அணி தங்கள் முதல் போட்டியில் பெங்களூர் அணியை வென்றுள்ளது. குஜராத் தங்கள் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது.

சற்று முன்னர் நடந்த டாஸில் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.

சென்னை அணி
ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி(கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்

குஜராத் அணி
விருத்திமான் சாஹா(கீ), சுப்மான் கில்(கேப்டன்), அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments